நேற்று இருந்த இன்பம் இன்று இல்லை
இன்று இருந்த துன்பம் நாளை இல்லை
இதுவும் கடந்து போகும் - பகவத்கீதை
நாளை,நாளை என்று இந்த நாளை என்கிற வார்த்தை மட்டும் ஏன் தொடர்ந்து வருகிறது. எனக்கு புரியவே இல்லை. நாளை என்பதை மட்டும் மனிதன் நினைவில் வைத்தே வாழுகிறான். நாளை என்பதற்க்கு கொடுக்கும் மதிப்பில் பாதி கூட இன்று என்பதற்கு செலவிட மனிதனுக்கு மனமில்லை.
நாளை பால்காரன் கடன் கொடுக்கணும், பேங்க்ல லோனுக்கு பணம் கெட்டனும், பிள்ளைங்களுக்கு பள்ளி (கல்லூரி ) படிப்புக்கு பீஸ் கொடுக்கணும், வீட்டு வாடகை, சாப்பாடு செலவு, பண்டிகை செலவு, துணிமணி செலவு, சுற்றுலா செலவு, கல்யாணம் காட்சி செலவு இப்படி சொல்லணும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம். மனிதன் சம்பாதிக்கும் பணத்தை கூட நாளைக்கு செலவுக்கு வேண்டும் இன்று பார்த்து செலவு செய்யணும் என்று யோசிக்கிறான்.
ஹ்ம்ம் இதை எல்லாம் யோசிச்சே சிலருக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் சேருகிறான். இன்றைய தினத்தை மட்டும் நினைத்திருந்தால் இவ்ளோ மனக்கவலை வருமா?....
நாளைய தினத்தை பற்றி யோசிக்கவில்லை என்றால் அந்த பிரெச்சனையோ அதுக்கடுத்து வருகிறது. இதற்க்கு என்னதான் தீர்வோ.
மொத்தத்தில் இன்று(நடந்து கொண்டிருக்கும் நாள்) என்று சொல்லிக்கொண்டு. நாளை பற்றிய எண்ணம் தான் நம் எல்லோர் மனத்திலும் இருக்கிறது. இன்னைக்கு இருக்கும் கோவம் நாளைக்கு போயிருமா, இன்னைக்கு இருக்கும் சந்தோஷம் நாளைக்கும் நிலைக்குமா, இன்று இருக்கும் பணம் நாளையும் இருக்குமா என்று கேட்டால் யாருக்கும் பதில் சொல்லுவது கொஞ்சம் கடினம் தான்.
பகவத்கீதையில் "இதும் கடந்து போகும்" என்று கிருஷ்ணர் சொன்னது துன்பம் மட்டும் என்று என்னால் எடுத்துகொள்ள முடியவில்லை, ஏன் இன்பமும் கடந்து போகும் என்று தானே இதற்க்கு அர்த்தம்.
நாளை என்று யோசிப்பதே பெரிய துன்பம் தான் அதை யோசிக்காமல் விட்டுவிட்டால் என்றும் இன்பம் தான் என நினைக்கிறேன் தெரியவில்லை. இன்றைய நாளை நல்முறையில் பார்த்து கொள்ளுவதும் நம்முடைய கடமை தானே.
நாளை வேண்டாம் இன்று மட்டும் போதும்.
நாளை இல்லை என்றால் இன்று இல்லை
இன்று இல்லை என்றால் நாளை இல்லை
என்ன வாழ்க்கைடா இது :(
நாளை....நாளை....நாளை.......வேண்டாம்......இன்று......இன்று.....இன்று...
யாரேனும் இதற்க்கு தீர்வு இருந்தால் கூறுங்களேன்.

No comments:
Post a Comment