நீ என்னிடம் சில விஷயங்களை மறைப்பதும்...
என்னிடம் பொய் சொல்லுவதும்...
ஏன் என்று எனக்கு தெரியவில்லை...
உன்னில் ஒரு பாதியாக நான் இல்லை என நினைக்கிறேன் .....
இனி நான் எந்த கேள்வியும் கேட்பதாக இல்லை...
நீ பொய்தான் பேசுகிறாய் என்று எனக்கு நன்றாகவே தெரியும் .....
இருந்தாலும் அதை காட்டிக்கொள்ள எனக்கு மனமில்லை ...
காரணம் என்றாவது ஒருநாள் இந்த உண்மைகளை
என்னிடம் பகிர்ந்துகொள்வாய் என்கிற நம்பிக்கையில் வாழ்கிறேன்!

No comments:
Post a Comment