அம்மா
அம்மா!
நான் உன்னை தேடுறேன் ,
உன்னை பாக்கணும் ,
உன் கூட பேசனும் ,
அதுக்கு கூட நான்
இப்போது அனுமதி வாங்க வேண்டி இருக்கிறது . என் மனது வலிக்கிறது உன்னிடம்
சில பாரங்களை சொல்லி குறைக்கலாம் என நான் நினைகிறேன் ....
அது நடக்குமா
சொல்லுமா.....
இப்படிக்கு ,
உன் பிள்ளை !!!......
இப்படிக்கு ,
ReplyDeleteஒவ்வொரு மணமான பெண்
சரியாய் சொன்னீங்க ..... நன்றி
DeleteMrs. Hari
பொண்ணுன்னா, வேறொரு வீட்டுக்கு போய்த்தானே ஆகவேண்டும். உங்கள் அம்மாவும் அப்படி வந்தவர் தானே.
ReplyDeleteஎன் மனைவியும் அப்படி வந்தவர் தான். இப்போ, அம்மா வீட்டுக்கு போகவே மாட்டேன் என்கிறார் :)
காலப்போக்கில், இதுவே உங்கள் குடும்பமாக மாறும். வாழ்த்துக்கள்.
நீங்கள் சொல்வது சரிதான் எப்போதும் இது என் குடும்பம் தான் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை . ஆனால், எவ்வளவு பெரிய மன வலியும் (வேதனையும்) ஒரு பொண்ணுக்கு வந்தால் அவள் தன் கணவனிடம் தான் முதலில் சொல்லுவாள் . ஆனால், அதற்க்கு அவள் எதிர் பார்த்த பதில் தவிர வேறு பதிலோ , தீர்வோ அல்லது அவரால் சரியான ஆறுதலோ (சமாதானமோ) சொல்ல முடியவில்லை என்றால், அந்த பெண் அடுத்து தன் அம்மாவிடம் தான் சொல்லுவாளே தவிர வேறு யாரிடமும் அதை பஹிர்ந்து கொள்ள மாட்டால்.(எந்த ஒரு பெண்ணுக்கும் தன் அம்மாவை தவிர வேறு யாராலும் ஆறுதலோ, தீர்வோ சொல்ல முடியாது). அது போல், மறுபடியும் அதே மாதிரி பிரச்சனை (கவலை) ஏற்பட்டால் தன் கணவனிடமும் , அம்மாவிடமும் , கூட சொல்லாமல் தனக்குள்ளேயே மறைத்து வைத்து கொள்வாள் . எதற்கும் சரியான விடை கிடைக்காது என்றால், யாரிடம் சொல்லி என்ன செய்ய என்று தனக்குள்ளேயே அழுது கொள்வாள் . அவள் தான் பெண். உங்களுக்கு சந்தேகம் என்றால், உங்கள் மனைவி இடம் கேட்டு பாருங்கள் அவர்களுக்குள்ளும் இது போல் ஒன்று நிச்சயமாக இருக்கும். அது தான் உண்மை . உங்களுக்கு தெரியவில்லை என்றால் அதற்க்கு நான் ஒன்றும் செய்ய முடியாது . இது ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் சொல்ல முடியாத விஷயங்களில் ஒன்று அதை இப்போது நான் சொல்லிவிட்டேன் ..... (இதை எழுதி போஸ்ட் பண்ணி பல மாதங்கள் ஆகிறது. face book இல் தான் முதலில் போட்டேன் 14 shares(boys & girls), 62 likes (boys & girls) இருந்தது அதனால் தான் பிளாக்கர் ல போஸ்ட் பண்ணினேன்.) சில விஷயங்கள் எல்லா ஆண்களுக்கும் புரிவதில்லை புரிந்தாலும் புரியாதது போல இருப்பார்கள் (பொதுவாக சொன்னேன் :) )
Deleteintha nillaiyai ungal thangai idam ketu parungal.......nichayam avaritam ithai patriya anupavam irukum..nichayam intha kavithiyai atharipar...
ReplyDeleteunkalu thangai irunthal kandipa sila prechanai irukum.. velia sollamatal...appadi sonnalu...antha neerathil thervu sollvathu kadinam...appodhu samadhanam mattuma avaluku solla mudium..... nanbara....
Thanks..............super :)
Delete