Wednesday, July 31, 2013

ஆண்டவன் ஆட்டம்


எல்லார் கண்ணுக்கும் தெரியற மாதிரி
முகத்தைப் படைச்ச கடவுள்,,
யார் கண்ணுக்கும் தெரியாத மாதிரி
மனச படைச்சுட்டான்.....
.
.
.
இதனால என்ன ஆச்சுன்னா,,,
.
.
.
.
.
.
பல நாதாரிப் பயலுகள நல்லவனாகவும்

பல நல்லவங்கள நாதாரிப்பயலாகவும் 

நினைக்குது இந்த மானங்கெட்ட சமுதாயம்...


ஆணவத்திற்கும் அதிகாரத்திற்கும் அடிமையாக இருப்பதை காட்டிலும் ஒருவரின் அன்பிற்கு அடிமையாக இருந்தால் இந்த உலகத்தில் எந்த சக்தியாலும் அந்த உறவுகளை பிரிக்க முடியாது.....


என்னை பார்க்கும் போது பொறமையாக உள்ளது 
உன் மீது மட்டும் ஏன் அளவுகடந்த அன்பா இருகிறேன் என்று.......!!!

My sweet bujju <3 <3 <3





No comments:

Post a Comment