எங்கிருந்தாயடா நீ ............
உன் பாசத்தை இத்தனை நாட்கள் இழந்து விட்டேனடா
கவலை என்றால் என் தாயை போல.....
உன் தோள்சாய்த்து அனைத்துக் கொள்வாயடா நீ
தவறு செய்தால் என் தந்தையை போல....
அதை திருத்தி செய்ய கற்றுத் தருவாயடா நீ
தெருக்களில் நடந்து செல்லும் போது என் சகோதரனை போல.....
எனக்கு துணையாக இருந்து என்னுடன் வருவாயடா நீ
ஒரு தோழனாக இருந்து எனக்கு....
தோள் கொடுத்தாயடா நீ
ஒரு காதலனை போல......
எனக்கு அணைப்பும் ஆறுதலும் தந்தா(தருவா)யடா நீ
ஒரு குழந்தையை போல....
என்னிடம் அழகாக மழலை மொழியில்
பேசியும் அடித்தும் விளையாடுவாயடா
என் செல்ல கண்ணா(புஜ்ஜு) .....
ஒரு கணவனாக இருந்து என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ.....
அதெல்லாம் செய்தா(வா)யடா நீ .....
இப்போது மட்டும் அல்ல...
இதெல்லாம் என் வாழ்நாள் முழுவதும் வேண்டும்....
நான் இறக்கும் காலம் வரை உன் துணைவேண்டும் ......
அது போல நீ காட்டும் இந்த பாசமும் வேண்டும் ......
இது என்றும் மாறாமல் இருக்கும் என நம்புகிறேன்....
நம்பிக்கை தானே வாழ்க்கை ...... :)
******************

No comments:
Post a Comment